கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியரை தாக்கிய வைரஸ்!! - Yarl Thinakkural

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியரை தாக்கிய வைரஸ்!!

நாட்டில் கொரோனா நோயாள் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்திய சாலையான ஜ.டி.எச் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுள்ள பலருக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர் ஒருவரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றுக்கு இலக்கான வைத்தியர் ஜ.டி.எச் வைத்திய சாலையிலேயே சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post