வடக்கு அபாய வலயமா? வதந்தி என்கிறது ஜனாதிபதி ஊடகப் பிரிவு!! - Yarl Thinakkural

வடக்கு அபாய வலயமா? வதந்தி என்கிறது ஜனாதிபதி ஊடகப் பிரிவு!!

வடக்கு மாகாணம் அபாய வலயமாக பிரகடணம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் முற்றிலும் பெயர் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் மொஹான் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இருப்பினும் வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட யாழ்.மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிளைப்பள்ளி பிரதேசம் ஆகியன மட்டுமே முடக்கப்பட்டிருக்கின்றது.

இவை தவிர்ந்த வடக்கின் மற்றய பகுதிகள் முடக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.
Previous Post Next Post