அரியாலை சுகாதார துறையால் முற்றுகை!! -வழிப்புணர்வு, சோதணை நடவடிக்கைகள் தீவிரம்- - Yarl Thinakkural

அரியாலை சுகாதார துறையால் முற்றுகை!! -வழிப்புணர்வு, சோதணை நடவடிக்கைகள் தீவிரம்-

சுவிஸ் நாட்டில் இருந்து வந்த மத போதகர் நடத்திய கூட்த்தில் கலந்து கொண்டவர்கள் அதிகளவில் வசிக்கும் அரியாலைப் பகுதி இன்று திங்கட்கிழமை சுகாதாரத்துறையினரால் முற்றுகையிடப்பட்டது.

அங்கு முற்றுகையிட்ட சுகாதார துறையினர் அங்குள்ள மக்களுக்கான விழிப்புணர்வுகளை வழங்கியதுடன், சோதணை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

இதன் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அத்தொகுதிக்கான யாழ்.மாநகர சபை உறுப்பினர் கிருபாகரனும் சுகாதார துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கி மக்களுக்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post