கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றியவர்களுக்கு கொரோனா தொடர்பில் விழிப்புணர்வு தேர்வு நடத்தி பொலிஸார் அவர்களுக்கு நூதன தண்டனை அளித்துள்ளனர்.
கொரேனா வைரஸ் தாக்கத்தை கட்டுபடுத்த ,ந்தியா முழுவதும் 21நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வீதியில் தேவையின்றி சுற்றி திரியும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை தடுத்து நிறுத்தும் பொலிஸார் அவர்களுக்கு பரீட்சை வைத்தனர்.
அந்த தேர்வின் போது கொரோனா வைரஸ் முதலில் பரவிய நாடு எது கொரானா வைரஸின் காதலி பெயர் என்ன கொரானா வைரஸ் அதிகமாக பாதிக்கப்படும் உடல் அமைப்பு மண்டலம் என்ன உள்ளிட்ட கேள்விகள் அடங்கிய வினாத்தாளை அவர்களிடம் கொடுத்தனர்.
அந்த கேள்விகளுக்கு தவறான பதில் எழுதிய ஒவ்வொரு கேள்விக்குக்கும் பத்து தோப்பு கரணம் போடுவதோடு கொரோனா தடுப்பு உறுதிமொழி எடுக்க வைத்தனர்.