ஒலிம்பிக் போட்டிகள் ஒரு வருடத்திற்கு ஒத்திவைப்பு!! - Yarl Thinakkural

ஒலிம்பிக் போட்டிகள் ஒரு வருடத்திற்கு ஒத்திவைப்பு!!

டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளை ஒரு வருடத்திற்கு ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினர் டிக் பவுண்ட் கூறுயுள்ளார்.
ஜூலை 24ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 9 ஆம் திகதி வரை நடத்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 
இந்நிலையில் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை கொரோனா வைரஸ் ஏற்படுத்திய காரணத்தினால் குறித்த போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
Previous Post Next Post