யாழிவாசிக்கு கொரோனா தொற்று உறுதியானது!! -சுவிஸ் போதகருடன் தொடர்பில் இருந்தாராம்- - Yarl Thinakkural

யாழிவாசிக்கு கொரோனா தொற்று உறுதியானது!! -சுவிஸ் போதகருடன் தொடர்பில் இருந்தாராம்-

யாழ்ப்பாணத்தினை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுவிஸ்லாந்தியில் இருந்து யாழ்பபாணத்திற்கு வந்து செம்மணியில் உள்ள தேவாலயத்தில் போதணையில் ஈடுபட்ட மத போதகருடன் தொடர்பில் இருந்த நபருக்கே கொரோனா வைரஸ் தொற்று உள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நபர் நேற்று யாழ்.போவைத்திய சாலைய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவருக்கே குறித்த வைரஸ் தொற்று உள்ளது என்பது வைத்திய பரிசோதணைகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று யாழ்.போதனா வைத்திய சாலை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

Previous Post Next Post