வீடுகளுக்குள் முடங்குங்கள்!! -பொலிஸ் அறிவிப்பு- - Yarl Thinakkural

வீடுகளுக்குள் முடங்குங்கள்!! -பொலிஸ் அறிவிப்பு-

நாட்டில் இன்று மாலை 6 மணியிலிருந்து அமுலுக்கு வரும் ஊரடங்குச் சட்டம் அமுலாகியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியில் நடமாடாது வீடுகளில் முடங்கியிருக்குமாறு பொலிஸ் திணைக்களம் கேட்டுள்ளது.

அத்தியாவசிய பொது போக்குவரத்து அந்த பகுதிகளில் இடம்பெறுவதாகவும் விமான நிலையத்திற்கு செல்வோர் விமானச் சீட்டை காண்பித்து பயணிக்கலாமெனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
Previous Post Next Post