கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 80ஆக அதிகரிப்பு!! - Yarl Thinakkural

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 80ஆக அதிகரிப்பு!!

கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, தற்போது குறித்த வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post