வடக்கில் நாளை காலை 6 மணி தொடக்கம் 12 மணிவரை ஊடரங்கு தகர்வு!! - Yarl Thinakkural

வடக்கில் நாளை காலை 6 மணி தொடக்கம் 12 மணிவரை ஊடரங்கு தகர்வு!!

வடக்கு மாகாணத்தில் நாளை செவ்வாக்கிழமை காலை 6 மணி தொடக்கம் நண்பகல் 12 வரை ஊரடங்கு தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய 5 மாவட்டங்களிலும் கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் நாளை காலை 6 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்கு மீளவும் மதியம் 12 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அத்துடன், நாளை நண்பகல் 12 மணிக்கு நடைமுறைத்தப்படும் ஊரடங்குச் சட்டம் வரும் வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரை நடைமுறையில் இருக்கும் என்றும் ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.
Previous Post Next Post