யாழ் வாசி உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று!! -மொத்த தொகை 82 ஆக உயர்வு- - Yarl Thinakkural

யாழ் வாசி உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று!! -மொத்த தொகை 82 ஆக உயர்வு-

யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளி உள்ளிட்ட 4 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை புதிதாக நோய்தாக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜெயசிங்க தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கையுடுன் இலங்கையில் கொரோனா தாக்கத்திற்கு உள்ளானவர்களின் தொகை 82 ஆக அதிகரித்துள்ளது.

Previous Post Next Post