2 ஆவது கொரோனா நோயாளியும் உயிரிழப்பு!! -சுகாதார அமைச்சு அறிவிப்பு- - Yarl Thinakkural

2 ஆவது கொரோனா நோயாளியும் உயிரிழப்பு!! -சுகாதார அமைச்சு அறிவிப்பு-

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய இரண்டாவது நோயாளியும் உயிரிழந்துள்ளார் என்று என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 64 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் 60 வயதுடைய ஒருவர் கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையில் இன்று இரண்டாவது நோயாளி உயிரிழந்துள்ளார்.
Previous Post Next Post