மக்களுக்கு ஆறுதல் செய்தி!! -24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றாளர் எவரும் இல்லை- - Yarl Thinakkural

மக்களுக்கு ஆறுதல் செய்தி!! -24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றாளர் எவரும் இல்லை-

நாட்டில் கடந்து சென்ற 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 106 என்ற மட்டத்திலேயே உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்கள் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களுள் 7 பேர் நோய் தொற்றிலிருந்து பூரணமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post