120 கொரோனா தொற்றாளர்கள்!! - Yarl Thinakkural

120 கொரோனா தொற்றாளர்கள்!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே குறித்த தொற்றாளர் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

இதுவரையில் மொத்தமாக 120 பேர் குறித்த கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, அவர்களில் 11 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post