117 ஆக உயர்ந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!! -இன்றும் இருவர் அனுமதி- - Yarl Thinakkural

117 ஆக உயர்ந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!! -இன்றும் இருவர் அனுமதி-

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மற்றும் சிலாபம் வைத்தியசாலைகளில் இருந்தே குறித்த நபர்கள் கொழும்பில் உள்ள ஐ.டி.எச் மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post