இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் தொலை 115 ஆக உயர்ந்து என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நேற்று இரவுரை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் 113 பேர் அனுமதியாகிருந்த நிலையில் இன்று மேலும் இரண்டுபேர் குறித்த வைரஸ் தொற்று காரணமாக IDH வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.