மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு - Yarl Thinakkural

மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

யாழ்.இளவாலை பகுதியில் பொருளாதாரத்தில் நலிவாடைந்த குடும்பத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 10 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

கருகம்பனை இந்து இளைஞர் கழகம் மற்றும் சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையம் ஆகியன இணைந்து விதையனைத்தும் விருட்சமே குழுமத்தினாலேயே சுமார் 25 ஆயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் குறித்த மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.
Previous Post Next Post