அரியாலை புங்கங்குளத்தில் ரயில் விபத்து!! -தலை சிதறி முதியவர் சாவு- - Yarl Thinakkural

அரியாலை புங்கங்குளத்தில் ரயில் விபத்து!! -தலை சிதறி முதியவர் சாவு-

யாழ்ப்பாணம் அரியாலை - புங்கன் குளம் பகுதியில் ராயில் மோதி வயோதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை நண்பகல் நடந்த குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற ரயிலில் வீழ்ந்தே குறித்த முதியவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் விபத்து தொடர்பாக  மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.
Previous Post Next Post