முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்ரிப்பு!! -ரி.ஜ.டி விசாரiணைக்கு அழைப்பு- - Yarl Thinakkural

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்ரிப்பு!! -ரி.ஜ.டி விசாரiணைக்கு அழைப்பு-

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை செய்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை விசாரணைக்காக பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு விசாரணைக்காக அழைத்துள்ளது.

இதன்படி நாளை வெள்ளிக்கிழமை விசாரணைக்காக கொழும்பிற்கு வருமாறும் பணிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரம் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post