யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு அதிகார சபையின் அலுவலக இன்று புதன்கிழமை சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
யாழ்.மாவட்ட செயலக கட்டட தொகுதி ஒன்றில் அமைந்துள்ள குறித்த அலுவலகத்தினை யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், உள்ளிட்ட அரச அதிகாரிகள் ,மாவட்ட செயலக உத்தியோகஸ்தர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.