யாழ்.ஈச்சமொட்டை பகுதியில் உள்ள வண்ணாண் குளத்தில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தகவல் தெரிவித்தனர்.
60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலமே குளத்தில் மிதந்தபடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குளத்தில் சடலம் ஒன்று காணப்படுவது தொடர்பில் பிரதேச மக்கள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு இன்று காலை தகவல் வழங்கினர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை மீட்கும் பணி இடம்பெற்று வருகிறது.