தமிழர்களை மெய்சிர்க்க வைத்த தேசிய ரீதியில் இடம்பிடித்த மாணவன் - Yarl Thinakkural

தமிழர்களை மெய்சிர்க்க வைத்த தேசிய ரீதியில் இடம்பிடித்த மாணவன்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது  அர்பணிப்புள்ள சேவையை புரிவேன் என க.பொ.த உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தினை பெற்ற யாழ்.இந்துக்கல்லூரி மாணவன் தெரிவித்தார்.

நான் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தான். என்பதால் தமிழ் மக்கள் பட்ட துன்ப துயரங்கள் அனைத்தையும் அறிந்தவன் அதிலும் யுத்தத்தினால் நான்  பாதிக்கப்பட்டவன்  என்பதால் தமிழ் மக்கள் பட்ட இன்னல்களை நான் நன்கு அறிவேன்.

எனவே  மற்றவர்களை போல் அல்லாது என்னாலான சகல அர்ப்பணிப்பான சேவைகளையும் தமிழ் மக்களுக்கு புரிவேன் என இன்று வழியாகிய 2019ஆம் ஆண்டு க பொ த உயர்தரப் பரீட்சையில் பெறுபேற்றில் அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தினைப் பெற்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் ஜெயானந்தராசா  கிருசிகன் தெரிவித்தார்.

Previous Post Next Post