சம்பிக்க ரணவக்கவுக்கு பிணை - Yarl Thinakkural

சம்பிக்க ரணவக்கவுக்கு பிணை

இன்று மீண்டும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டாலி சம்பிக்க ரணவக்கவுக்கு சற்று முன்னர் பிணை வழங்கியுள்ளது.
Previous Post Next Post