தனிச் சிங்களத்தில் தேசிய கீதம்!! -பொது நிர்வாக அமைச்சு அறிவிப்பு- - Yarl Thinakkural

தனிச் சிங்களத்தில் தேசிய கீதம்!! -பொது நிர்வாக அமைச்சு அறிவிப்பு-

இலங்கையில் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வில் தனிச் சிங்கள மொழில் மட்டும் தேசிய கீதம் பாட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும் 72 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படும் என்று பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
Previous Post Next Post