குடிசையில் இருந்த குடும்பத்திற்கு கல்வீடு: -இளைஞர்களின் முயட்சியால் கிடைத்த பலன்- - Yarl Thinakkural

குடிசையில் இருந்த குடும்பத்திற்கு கல்வீடு: -இளைஞர்களின் முயட்சியால் கிடைத்த பலன்-

வலி.வடக்கு கருகம்பனை பகுதில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பம் ஒன்றிற்கு இளைஞர்களின் முயட்சியால் வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் 5 பிள்ளைகளுடன் குடிசை வீட்டில் வசித்து வந்த குடும்பம் ஒன்றிற்கே இளைஞர்களின் முயட்சியால் அரைநிரந்தர வீடு ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

கருகம்பனை இந்து இளைஞர் கழகம் மற்றும் யாழ் நகர் மைய றொட்டறக்ட் கழகம் ஆகியன யாழ் கே.கே.பி. இளைஞர் கழகம் ஆகியன இணைந்தே மேற்படி வீட்டினை அமைத்துக் கொடுத்துள்ளனர்.

Previous Post Next Post