கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பெண்ணுக்கு பயண தடை!! -வாக்குமூலம் கொடுக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தல்- - Yarl Thinakkural

கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பெண்ணுக்கு பயண தடை!! -வாக்குமூலம் கொடுக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தல்-

அடையாளம் காணப்படாத நபர்களால் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்ட கொழும்பில் உள்ள  சுவிட்சர்லாந்து நாட்டின் தூதரக பெண் ஊழியருக்கு கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடைவிதித்துள்ளது.

அத்துடன் அவரை எதிர்வரும் 9 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post