யாழ்.பல்கலை கலைப்பீட ஒன்றியத்திற்கு புதிய அலுவலகம்!! - Yarl Thinakkural

யாழ்.பல்கலை கலைப்பீட ஒன்றியத்திற்கு புதிய அலுவலகம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய அலுவலகம் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இன்று வெள்ளிக்கிழமை காலை நடந்த இத்திறப்புவிழாவில் கலைப்பீடாதி கலாநிதி கே.சுதாகர் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் கலைப்பீட பிரதி பதிவாளர், கலைப்பீட மாணவர் ஒன்றிய சிரேஸ்ட பொருளாளர் மற்றும் கலைப்பீட மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post