ராஜித்த சற்று முன் சி.ஜ.டியால் கைது!! - Yarl Thinakkural

ராஜித்த சற்று முன் சி.ஜ.டியால் கைது!!

வைத்திய சாலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கண்காணிப்பில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, நாரேஹன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியாசலையில் இருதய சத்திர சிகிச்சை பிரிவில் நேற்றிரவு அனுதிக்கப்பட்ட அவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று வாக்குமூலம் ஒன்றினையும் பதிவுசெய்திருந்த நிலையில் அவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous Post Next Post