யாழ் ஆவரங்காலில் வாள்வெட்டு!! -பட்டப் பகலில் பயங்கரம்- - Yarl Thinakkural

யாழ் ஆவரங்காலில் வாள்வெட்டு!! -பட்டப் பகலில் பயங்கரம்-

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் சற்று முன்னர் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Previous Post Next Post