துப்பாக்கிச் சூடு!! -நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் சம்பவம்- - Yarl Thinakkural

துப்பாக்கிச் சூடு!! -நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் சம்பவம்-

ஹோமாகம நீதிமன்றத்தில் இருந்து தப்பிக்க முற்பட்ட சிறைக் கைதியின் மீது சிறைச்சாலை அதிகாரி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த சிறைக் கைதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.
Previous Post Next Post