கொக்குவில் இந்து கல்லூரியில் சிரமதானம்!! -தூய பாடசாலை திட்டத்தின் கீழ் முன்னெடுப்பு- - Yarl Thinakkural

கொக்குவில் இந்து கல்லூரியில் சிரமதானம்!! -தூய பாடசாலை திட்டத்தின் கீழ் முன்னெடுப்பு-

தூய்மையான பாடசாலை என்றும் தொணிபொருளின் கீழ் யாழ்.கொக்குவில் இந்து கல்லூரியில் மாபெரும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலை நிர்வாகனம், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து அங்கு சிரமதானத்தை செய்துள்ளனர்.


Previous Post Next Post