கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை தொடர்ந்து 6 நாட்கள் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்ட அவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைத்து வரப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் கொழும்பு தலைமை நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவருடைய வழங்கை விசாரித்த நீதவான் இன்றுரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இன்று வியாழக்கிழமை மீண்டும் மன்றில் அவரை முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் 24 ஆம் திகதிவரைக்கும் தொடர்ந்து விளக்கமறியல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.