அவுஸ்திரேலியவில் தமிழ் மாணவி வரலாற்று சாதனை!! - Yarl Thinakkural

அவுஸ்திரேலியவில் தமிழ் மாணவி வரலாற்று சாதனை!!

அவுஸ்திரேலியாவில் நடக்கும் ஏஊநு என்ற உயர்தர பரீட்சையில் தமிழ் மாணவி ஒருவர் அதிகூடிய புள்ளியைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.


அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50 இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில், 21 வருடகால தமிழ் மொழிப் பரீட்சை வரலாற்றில் இந்த சாதனை முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post