மாவா பாக்குடன் 6 இளைஞர்கள் கைது!! - Yarl Thinakkural

மாவா பாக்குடன் 6 இளைஞர்கள் கைது!!

மாவா போதை பாhக்கு 200 கிராமுடன் 6 இளைஞர்கள் ஹட்டன் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று அதிரடி படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன் பிரதேசத்தினை சேர்ந்த இளைஞர்கள் 6 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post