40 மதுபான போத்தல்களுடன் 2 பேர் கைது!! - Yarl Thinakkural

40 மதுபான போத்தல்களுடன் 2 பேர் கைது!!

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பத்தன்மோட்டை பகுதியில் சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து 40 சட்டவிரோத மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த இரண்டு பேரும் பல காலமாக குறித்த சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Previous Post Next Post