இரணைமடு குளத்தின் 4 வான் கதவுகள் திறப்பு!! - Yarl Thinakkural

இரணைமடு குளத்தின் 4 வான் கதவுகள் திறப்பு!!

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் நீரேந்தல் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக குளத்தின் 4 வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

குறித்த கதவுகள் 06" அங்குலமாகவும்
02 வான்கதவுகள் 01'-00" அடியாகவும் திறந்து விடப்பட்டுள்ளன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post