மண்சரிவில் சிக்கிய 3 பேரின் சடலம் மீப்பு!! - Yarl Thinakkural

மண்சரிவில் சிக்கிய 3 பேரின் சடலம் மீப்பு!!

நுவரெலியா - வலப்பனை பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

குறித்த மண்சரிவில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என சந்தேகித்துள்ள இராணுவத்தினர் அங்கு மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று இரவு மண்மேடு சரிந்து வீழ்ந்ததிலேயே மேற்படி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
Previous Post Next Post