கரை ஒதுங்கிய 25 அடி முதலை!! -பார்க்க ஒன்று கூடும் மக்கள்- - Yarl Thinakkural

கரை ஒதுங்கிய 25 அடி முதலை!! -பார்க்க ஒன்று கூடும் மக்கள்-

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிண்ணியா உப்பாறு கடல் கரையில் 25 அடி நீளமான இராட்சத முதலை ஒன்றும், டொல்பின் மீன் ஒன்றும் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

இன்று சனிக்கிழமை காலை குறித்த பகுதியில் மீன்பிடிக்க சென்றவர்களால் அவை இனங்காணப்பட்டுள்ளது.
Previous Post Next Post