HomeLanka தேர்தல் பணியாளர்களுக்கு நடந்த விபரீதம்!! Written By:Hamsan November 15, 2019 0 Comments ஜனாதிபதி தேர்தல் பணிக்காக கொழும்பு ராஜகிரிய கல்லூரியில் தங்கியிருந்த 50 பேர், உணவு ஒவ்வாமை காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. Tags Lanka Trending Share