பிரபாகரனின் படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தவர் கைது! - Yarl Thinakkural

பிரபாகரனின் படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தவர் கைது!

சமூக வலைத்தளத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை பகிர்ந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரணை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டவர் அவர் மேலதிக விசாரணைகளுக்காக ஹொரணை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Previous Post Next Post