துயிலும் இல்லத்தை துப்பரவு செய்தவர்களுக்கு இராணுவம் அச்சுறுத்தல்!! - Yarl Thinakkural

துயிலும் இல்லத்தை துப்பரவு செய்தவர்களுக்கு இராணுவம் அச்சுறுத்தல்!!

மாவீரர் நினைவேந்தலை செய்வதற்காக கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களை இராணுவத்தினர் கடுமையாக அச்சுறுத்தியுள்ளனர்.

இன்று காலை அம்பாறை, கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் இல்லத்தை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாவீரரர்களின் பெற்றோர், முன்னாள் போராளிகள் மற்றும் பொது மக்களை தடுக்கும் நோக்கில் இடையூறு விளைவித்த இராணுவத்தினர் அவர்களை கைது செய்யப்போவதாகவும் எச்சரித்துள்ளனர்.

Previous Post Next Post