முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட நாட்டின் அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களையும் உடனடியாக பதவியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
மேற்படி அறிவித்தல் தொடர்பான தகவலை ஏ.ஜே.எம். முஸம்மில் வெளியிட்டுள்ளார்.