யாழ்.மாநகர சபையில் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளது
மாநகர சபையின் அமர்வு முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் சபை மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இதன் போது சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவைத் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை தெரிவுத்த போதும் ஈழ மக்கள் ஐனநாயக்க் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியோர் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதன் போது வரவு செலவுத்திட்டத்திறகு ஆதரவாக 16 பேரும் எதிராக 21 பேரும் வாக்களித்தனர். அதேநேரத்தில் 7 பேர் சபைக்கு வரவில்லை.
இதனையடுத்து ஐந்து மேலதிக வாக்குகளால் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோறகடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.