யாழ்.குருநகர் பகுதியில் மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் வெடிப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிபடையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது நடவடிக்கையின் போது டீ என் டீ வெடிப்பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.