சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல் துரித விசாரணை வேண்டும்!! -சஜித் பிரேமதாச- - Yarl Thinakkural

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல் துரித விசாரணை வேண்டும்!! -சஜித் பிரேமதாச-

சுவிஸ் தூதரக அதிகாரியொருவர் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டமை, சில ஊடகவியலாளர்கள் மீதான தேவையற்ற அழுத்தங்கள் தொடர்பில் பக்கச்சார்ப்பற்ற உடனடி விசாரணைகள் நடத்தப்பட்ட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.

தூதரக அதிகாரி கடத்தப்பட்டமை இராஜதந்திர உறவுகளின் வரலாற்றில் கருப்பு நாள் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி விடயத்தை அவர் தெரிவித்துள்ளார். 
Previous Post Next Post