ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையே அவசர கலந்துரையாடலொன்று இன்று செவ்வாய் கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.