கோத்தாவுக்கு ஆதரவு!! -தமிழரசு கட்சி உறுப்பினர் அறிவிப்பு- - Yarl Thinakkural

கோத்தாவுக்கு ஆதரவு!! -தமிழரசு கட்சி உறுப்பினர் அறிவிப்பு-

தமிழரசு கட்சியின் வாகரை பிரதேச சபை உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் செயலாளருமான பாலசிங்கம் முரளிதரன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாலசிங்கம் முரளிதரன் இந்தனை தெரிவித்தார்.
Previous Post Next Post