மின்சாரம் தாக்கி முதியவர் சாவு!! - Yarl Thinakkural

மின்சாரம் தாக்கி முதியவர் சாவு!!

மின்சாரம் தாக்கியதில் அம்பலந்தோட்டை - லியன்கஸ்தோட்டை பகுதியில் நபர் ஒருவர் சாவடைந்துள்ளார்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிற்கு அருகில் இணைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்குண்டே 61 வயதுடைய அவர் சாவடைந்துள்ளார்.

சாவடைந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post