HomeIndia கோத்தா - மோடி சந்திப்பு!! -புதுடில்லியில் சற்று முன் ஆரம்பம்- Written By:Hamsan November 29, 2019 0 Comments நாட்டின் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. இருவருக்கும் இடையிலான சந்திப்பு புதுடில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இடம்பெற்றுவருகின்றது. Tags India Lanka Trending Share