அதிவேக படகில் நெடுந்தீவு சென்ற வாக்குப் பெட்டிகள்!! - Yarl Thinakkural

அதிவேக படகில் நெடுந்தீவு சென்ற வாக்குப் பெட்டிகள்!!

யாழ்.மாவட்டத்தின் தீவகங்களுக்கான வாக்குப் பெட்டிகள் தீவிர பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.

குறிப்பாக நெடுந்தீவிக்கான வாக்குப் பெட்டிகள் கடற்படையினரின் பாதுகாப்புடன் அதிவேக படகில் எடுத்துச் செல்லப்பட்டது.

நாளைய வாக்களிப்பு முடிந்தவுடன் நெடுந்தீவில் இருந்து வாக்குப் பெட்டிகள் உரிய பாதுகாப்புடன் உலங்கு வானுறுதி மூலம் யாழ்.மத்திய கல்லூரிக்கு எடுத்து செல்லப்படும் என்று தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post