வாக்காளர்களுக்கு நிபந்தனை!! - Yarl Thinakkural

வாக்காளர்களுக்கு நிபந்தனை!!

ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர்கள தங்களுக்கு வழங்கப்படும் வாக்கு சீட்டில் சரியான ஒருவருக்கு புள்ளடியிட தவறினால் அவர்களுக்கு மீண்டும் வாக்குச் சீட்டு வழங்கப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதனால் வாக்களிக்கும் போது ஒவ்வொரு வாக்காளர்களும் மிக அவதானமாக வாக்களிக்க வேண்டும் என அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Previous Post Next Post